அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, பெண்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இன்னைக்கு வீட்டிலிருந்து வெளியே வரதே சிரமம். விக்கிற விலைவாசியில, தமிழ்நாடு இருக்கிற நிலைமைல, கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்திட்டு இருக்கும்போது, இந்த விடியலுக்கு […]
