இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும். ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். இதன் மூலம் கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். சாதாரண பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வதால் ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். நாள் முழுக்க உண்ணாமல் […]
