தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் விசுவின் பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து 218-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விவேக், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். இந்நிலையில் சிவ நாராயணமூர்த்தி அவருடைய சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவின் காரணமாக […]
