விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ஜெய், சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு-2 என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது ஜெய் அவர்கள் இசையமைப்பாளராக ‘சிவசிவா’ என்ற படத்தில் முதன்முதலாக புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். இது குறித்து நடிகர் ஜெய் பேசுகையில், ” இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவில் […]
