இட ஒதுக்கீடு குறித்த பதிவு ஒன்றை MP கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த உயர்சாதி பிரிவினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் இட ஒதுக்கீட்டால் திறமைக்கு மதிப்பு இல்லை என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு தக்க பதிலடியை கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அளித்துள்ளார். […]
