தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இராமநாதபுர மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/Junior Drafting Officer பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Overseer/Junior Drafting Officer தகுதி: டிப்ளமோ சிவில் இன்சினியரிங் வயது: அதிகபட்சம் 35 வரை இருக்கவேண்டும் கடைசி தேதி: 06.01.2021 சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை […]
