பிக் பாஸ் சிவின் இறுதி பட்டியலில் இடம் பெறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஓளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், ஜி. பி .முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது வரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, […]
