தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்பு ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி எம்ஜிஆரின் சிரித்து வாழ வேண்டும், நடிகர் சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 10-ஆம் தேதி நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஜினி […]
