தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் சிவாஜி. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து சிவாஜி திரைப்படம் ரஜினிகாந்திற்கு திரையுலகில் முக்கிய ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், ஸ்ரேயா, சுமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மாஸ், நகைச்சுவை, சமூக […]
