நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பின்னர் அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமலும், வீடுகளில் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமலும் ராஜ்குமார் மற்றும் பிரபு ஏமாற்றி வருவதாக கூறி சிவாஜி இன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில், அப்பாவின் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகவும், அதனை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. […]
