தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு நடிகர் விஜய் ஆண்டனி கமிட் ஆனார். இவர் தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில் மற்றும் கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் கொலை திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்க, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் […]
