தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும். இந்த விரதம் வருடந்தோறும் மாசி […]
