சித்த வைத்தியத் துறையில் பல சாதனைகளை மேற்கொண்டவர் சேலம் சிவராஜ் சிவகுமார் என்று முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சித்த வைத்தியர் சிவராமன் சிவக்குமார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். பல தலைமுறைகளாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொதுமக்களின் சந்தேகத்திற்கு விளக்கம் […]
