பாரதிராஜா இயக்க இருக்கும் சிவப்பு ரோஜா இரண்டாம் பாகம் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்து வெளியாகி வசூலை குவித்த படம் “சிவப்பு ரோஜாக்கள்” ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி தொடர்பான கதை. இப்படம் ராஜேஷ் கண்ணா நடிப்பில் இந்தியில் வெளியானது. இளையராஜா […]
