சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், சுமார் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில், மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 25 மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களில் […]
