பிரான்சை மிக விரைவில் சிவப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகின்றது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனாவின் மூன்றாவது அலை பரவிய நாடுகளின் பெயர்களை சிறப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அந்தவகையில் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா பிரான்சில் பரவி வருவதால் விரைவில் அந்த நாடும் சிவப்புப் பட்டியலில் இடம்பெறும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சிவப்புப் பட்டியலில் பிரிட்டன் […]
