பிரிட்டனில் கொலம்பஸ் சிலையின் மேல் சிவப்புநிற சாயம் பூசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டில் மிக பழமை வாய்ந்த கொலம்பஸ் சிலையின் மீது சிவப்புநிற சாயம் பூசப்பட்டுள்ளது. மேலும் கொலம்பஸ் சிலையின் பீடத்தில் 1446 முதல் 1506 ஆம் ஆண்டு வரை கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு பற்றி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் மீதும் சிவப்புநிற சாயம் அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லண்டனின் பக்கிங்காம் அரண்மனையின் அருகில் பெல்கிரேவ் சதுக்கத்தில் […]
