பச்சை இளநீரை காட்டிலும் சிவப்பு இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். கோடை காலம் வந்து விட்டது. நாம் அனைவரும் நீராகாரங்களை அதிக அளவில் தேடி செல்வோம். அப்படி அதிகமாக மற்றும் இயற்கையிலே சிறந்தது இளநீர். இளநீர் வெயில் காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஒரு பொருள். இளநீரில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை இளநீர் மற்றொன்று சிவப்பு இளநீர். இதில் எது சிறந்த […]
