பளிச்சென்ற சிவப்பழகு பொலிவை பெறுவதற்கு சில அருமையான டிப்ஸ் பார்ப்போம். நம் மண்ணின் அடையாளமான நிறமே கருப்புதான். ஆனால் பலரும் சிவப்பு நிறத்தைதான் விரும்புகிறார்கள். எந்த நிறமாக இருந்தாலும் சருமம் பளிச்சென்று இருப்பதுதான் பேரழகு. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர், பால் கலந்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் வரை முகத்தில் […]
