நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆன்மிகத்தில் ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மறைத்தார். அப்போது உலகமே இருளில் மூழ்கியது. இதற்கு பரிகாரமாக பார்வதி பூமிக்கு வந்து தவத்தில் ஈடுபட்டார். தன் இதயத்தில் ஆத்மலிங்கமாக சிவனை பூஜித்தார். பார்வதியை மீண்டும் கயிலாயம் வரவழைக்க வேண்டும் என தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அதை ஏற்று பூமிக்கு வந்து பார்வதியின் சகோதரரான திருமாலிடம் […]
