நாள்தோறும் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் கொட்டகைகளை அகற்றக்கோரி பணியாளர்களுக்கு அலுவலர் உத்தரவிட்டதால் சிவன் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் நஞ்சுண்ட ஞானதேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலின் வடக்குப் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று அங்கிருந்த சிவன் பக்தர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் நாள்தோறும் 300 நபர்களுக்கு […]
