மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் இளவட்ட மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகச்சிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, துணைதலைவர் […]
