லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி தங்கவேலு கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகர்கோவில் உள்ள புன்னை நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). இவர் ஒரு ஜவுளிக்கடை அதிபர். இந்நிலையில் இரணியல் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை,இவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். ஆனால் இந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்துக்கான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, நிலத்தை ஜவுளிக்கடை அதிபரான சிவகுரு குற்றாலத்துக்கு […]
