நடிகர் தனுஷ் அவரது தயாரிப்பில் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்த பின் சொந்தமாக படம் தயாரித்தால் மட்டுமே தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முடியும் என திட்டமிட்டவர். இந்நிலையில் அவர் தனியாக நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவர் 3 படத்தை முதன்முதலில் தயாரித்த போது அப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 3 படத்தில் […]
