மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியை அருகில் இருந்தவர்கள் […]
