சிவகங்கை மன்னர் அரசு பள்ளி மைதானத்தில் சிவகங்கை புத்தகத் திருவிழா கோலாகலமாக கடந்த 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் போன்றோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கண்காட்சியில் கலை, இலக்கியம், அறிவியல் சமூகம், சரித்திரம், நவீன இலக்கியம், கவிதை போன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 110 அரங்குகளில் […]
