குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்-பவித்ரா. இத்தம்பதியருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லை. இதனால் பவித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த பவித்ராவின் பெற்றோர் பவித்ராவை தங்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது […]
