அடையாளம் தெரியாத வாகனம் மோதி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ராஜரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் ராஜரத்தினம் பணி முடித்துவிட்டு கரையர்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜரத்தினத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த […]
