Categories
அரசியல் சிவகங்கை மாநில செய்திகள்

இது நடக்க வாய்ப்பில்லை…தோல்வியில் தான் முடியும்! -எம்.பி. கார்த்தி சிதம்பரம்

மதுவை தடை செய்தால் அனைத்து பிரச்சினைகளும்  சரியாகிவிடும்  என்று உறுதியாகக் கூற இயலாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பூரண மது விலக்கு என்பது உலகம் முழுவதும் தோல்வியடைந்த ஒன்று,  அது சாத்தியம் இல்லை என்று கூறினார். மதுபானங்கள் கெடுதலை உருவாக்கும். இதில் மாற்றுக் கருத்தில்லை. டாஸ்மாக் கடைகளை 45 நாட்களுக்கு பிறகு  திறந்ததால் தான், இந்த அளவிற்கு கூட்டம் கூடியது. இத்தனை நாட்களாக ஊரடங்கு  நடைமுறையில் இருந்த  காரணத்தால் தான் குற்றம் குறைவாக இருந்ததே […]

Categories

Tech |