ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாதவன் நகரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பெண் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகங்கையில் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதம் 14 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் […]
