கொலை செய்த குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவரங்காட்டு கிராமத்தில் அக்கினிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் சிலருடன் சேர்ந்து 3 பேரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கினிசாமி கடந்த 16-ஆம் தேதி திடீரென விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அக்கினிசாமியை […]
