இந்தியாவின் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தையை தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தை தினம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம். சட்டென இலகிவிடும் மனம் படைத்தவரை குழந்தை மனம் கொண்டவன் என்று தான் […]
