சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சிலர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா 27 ஆம் தேதியான இன்று விடுதலையானார். அதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக […]
