டிக் டாக்கிற்கு பதிலாக மற்றொரு செயலியை அறிமுகப்படுத்தி திருப்பூரை சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர். இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் நிலவி வருவதன் காரணமாக சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதே சமயம் சீன நிறுவனங்களுடைய தயாரிப்புகளான மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு டிக் டாக் பிரபலங்கள் […]
