Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தையைக் கூட இப்படி செய்வதா… விமர்சனங்களுக்கு சாண்டி மாஸ்டர் மனைவி பதிலடி…!!!

சாண்டி மாஸ்டரின் குழந்தையை விமர்சனம் செய்தவருக்கு அவரது மனைவி பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தற்போது ஒரு சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் சாண்டி, சில்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டியன் மகள் குண்டாக இருக்கிறார் என்று சிலர் […]

Categories
உலக செய்திகள்

“12 ஆண்டுகளுக்கு முன்” … 2020-ல் கொரானா; குறித்து எச்சரித்த புத்தகம்..! இணையத்தில் வைரலாகும் வரிகள்.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,651-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு சில்வியா வெளியிட்ட புத்தகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ் என்ற புத்தகத்தில் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் […]

Categories

Tech |