தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அண்ணாதுரைக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் சோம்பட்டி கிராமத்தில் உள்ள சரஸ்வதி என்பவரது கோழிக்கடையில் சில்லி சிக்கன் தயாரித்து வரும் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்நிலையில் அண்ணாதுரை கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுந்தரம் […]
