Categories
தேசிய செய்திகள்

தொடரும் சில்லறை பணவீக்கம்….. இப்படியே போனால்….. இந்தியா நிலை அவ்வளவு தான்…..

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சில்லரை விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாத சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதத்திலிருந்து 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம் ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சில்லறை விலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடப்பாவமே…. பைக் வாங்குவதற்காக இளைஞர் செய்த செயல்…. ஷாக்கான ஷோரூம் ஊழியர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் பைக் வாங்குவதற்காக பூபதி என்ற இளைஞர் பைக் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்த மாடல் பைக்கை ஷோரூமில் பதிவு செய்துவிட்டு, பின்னர் அதற்கான பணத்தை வழங்கிய போது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பைக் வாங்கியதற்கான ரூ.2 லட்சம் பணத்தை அவர் ஒரு ரூபாய் நாணயங்களாக வழங்கியுள்ளார். இதையடுத்து ஷோரூம் ஊழியர்கள், பூபதி, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அத்தனை நாணயங்களையும் பல மணி நேரங்களாக எண்ணி முடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

சில்லறை தர மறுத்த நடத்துனர்… தம்பதியினர் போராட்டம்…. ராமேஸ்வரத்தில் பரபரப்பு….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் புதுரோடு பகுதியில் கோபி மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  இவர்கள் தனது குழந்தையுடன் மதுரை மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளனர் . அப்போது இந்த தம்பதிகள் பயண சீட்டு வாங்கினர். இதற்கான மீதி சில்லறை பிறகு தருவதாக நடத்துனர் கூறியுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து மண்டபப் பகுதி அடைந்தவுடன் தம்பதிகள் நடத்துனரிடம் சில்லறை பாக்கி திருப்பித் தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் நடத்துனர் சில்லறையை தர மறுத்ததால் […]

Categories

Tech |