சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பெண் அரசு பேருந்து கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை அரசு பேருந்து ஒன்று விருத்தாச்சலம் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் கதிர்வேல் என்பவர் ஓட்டுநராகவும், மணிகண்ணன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்தார். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணிக்கும், கண்டக்டருக்கு இடையே சில்லரை கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாச்சலம் பாலக்கரையில் இறங்கி அந்தப் […]
