Categories
மாநில செய்திகள்

சென்னை பாரிமுலையில்….. 130 கடைகளுக்கு சீல்….. மாநகராட்சி அதிரடி….!!!

சென்னையில் பாரி முனையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பாரி முனையில் உள்ள ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்பதால் நிலுவைத் தொகையாக 13வது […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகம் சீல்….. வழக்கு வரும் ஜூலை 18ஆம் ஒத்திவைப்பு…..!!!!

அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிமன்ற இன்று வழக்கை தள்ளி வைத்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். கத்திக்குத்து, அடிதடி, வாகனங்கள் சூரையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு […]

Categories

Tech |