Categories
உலக செய்திகள்

ஐ.நாவிற்கு காந்தி சிலையை பரிசளித்த இந்தியா…. அடுத்த மாதத்தில் திறப்பு விழா…!!!

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட […]

Categories
உலக செய்திகள்

“பென்னிகுயிக் சிலை திறப்பு விழா”…. தீவிரமாகும் ஏற்பாடுகள்…. பங்கேற்கும் இங்கிலாந்து அரச குடும்பம்…!!!!!!!!!!

பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்க இருக்கின்றனர். ஜூலை 30ஆம் தேதி இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பென்னிகுயிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரளி   நகர் மைய பூங்காவில் சிலை அமைக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் அவரது சொந்த ஊரில் சிலை தயாராகி வருகின்றது.

Categories
உலக செய்திகள்

இளவரச சகோதரர்கள் மீண்டும் இணைவதில் சிக்கல்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தனித்தனியாக உரையாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளிற்காக வரும் ஜூலை மாதம் முதல் தேதியன்று கென்சிங்டன் மாளிகையில் அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி தன் சகோதரர் இளவரசர் வில்லியமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்த போது அரச […]

Categories

Tech |