நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.915.50- க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த […]
