நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு […]
