தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இருந்து ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களை நுகர்வோர்கள் ரேஷன் கடைகளில் நிரப்பிக் கொள்ள முடியும். இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு ஐந்து கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு இந்தியன் ஆயில் […]
