நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை நிறுத்தவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இருந்தாலும் இந்த மானியம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனக் […]
