புதிய சிலிண்டர் பெறுவதில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. உள்ளூர் வீட்டு சான்றிதழ் இல்லாமல் புதிய எல்பிஜி இணைப்பை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர்களில் இருப்பவர்கள் மற்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றால் அந்த பகுதியில் இருப்பிட சான்று இருக்காது. இதனால் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவது கடினம். தற்போது மத்திய அரசு குடியிருப்பு சான்றிதழ் இல்லாமல் உங்கள் வீட்டு ஆவணங்கள் மற்றும் வைத்து எல்பிஜி இணைப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. […]
