இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா […]
