Categories
உலக செய்திகள்

சாமர்த்தியமா வந்து இயர்போனை எடுத்து சென்ற கிளி…. நேரலையில் சுவாரஸ்ய சம்பவம்…!!!

சிலி நாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்த இயர்போனை ஒரு கிளி எடுத்துச் சென்ற வேடிக்கையான சம்பவம் நடந்திருக்கிறது. சிலி நாட்டில் பத்திரிக்கையாளரான நிகோலஸ் கிரம் ஒரு சம்பவம் குறித்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நேரலையில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் அருகில் பறந்து வந்த ஒரு கிளி தோளில் அமர்ந்து கொண்டது. அதன் பிறகு, அவர் காதில் மாட்டி இருந்த இயர்போனை எடுத்துவிட்டு பறந்தது. எனவே, அந்த பத்திரிக்கையாளர் கிளியை தேடிக் கொண்டே […]

Categories
உலக செய்திகள்

“அட்ராசக்க!”… தவறுதலாக 1 கோடி ஊதியம் செலுத்திய நிறுவனம்… சுருட்டிக்கொண்டு ஓடிய ஊழியர்…!!!

சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தவறுதலாக, பணியாளர் ஒருவருக்கு மாத தொகைக்கு பதிலாக 1,42,000 ரூபாய் செலுத்தியிருக்கிறது. சிலி நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தங்கள் பணியார்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கின் மூலம் ஊதியத்தை வழங்கி வந்தது. இதனால், சில சமயங்களில் தவறுதலாக இரண்டு மாதங்களுக்கான ஊதியத்தை அந்நிறுவனம் செலுத்துவது உண்டு. எனவே, அந்நிறுவனம்,  அது குறித்து விசாரித்ததும் தகுந்த பணியாளர்களும் அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். சில சமயங்களில் குறைந்த ஊதியமும் […]

Categories
உலக செய்திகள்

சிலியின் மிக இளைய அதிபர்….. கேப்ரியல் போரிக் பதவியேற்பு….. வெளியான தகவல்……!!!!!

தென்அமெரிக்க நாடான சிலியின் மிக இளைய அதிபராக கேப்ரியல் போரிக் பதவியேற்றுக் கொண்டாா். தற்போது இடதுசாரி ஆதரவாளரான இவருக்கு 36 வயதே ஆகிறது. 17 வருடங்களாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த சிலி, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியபோது கேப்ரியலுக்கு வெறும் நான்கே வயதாக இருந்தது. சிலியின் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவா் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிசம்பரில் நடந்த அதிபா் தோ்தலின் இரண்டாவது சுற்றில் கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த […]

Categories
உலக செய்திகள்

‘இதற்காக’ நாள் கணக்காக காத்துக்கிடக்கும் ட்ரக்குகள்…. பாதிக்கப்படும் ஓட்டுனர்கள்….!!!

சிலி நாட்டில் ட்ரக் ஓட்டுனர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டதால், அர்ஜென்டினாவிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான டிரக்குகள் சோதனைச்சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் உஸ்பலட்டா சுங்கச்சாவடியில் 3,000-த்திற்கும் அதிகமான டிரக்குகள் காத்திருக்கின்றன. ஓட்டுனர்கள், கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், நாள் கணக்கில் ட்ரக்குகள் காத்துக்கிடக்கிறது. ஓட்டுனர்கள் வேறுவழியின்றி, டிரக்குகளில் இருந்தவாறு உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இரவு பகல் என்று, ட்ராக்குகளின் இயந்திரங்கள் இயங்கிக் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவு….!!!!

இன்று காலை சிலி நாட்டில் உள்ள கோபியாப்போ என்ற சுரங்க நகர் பகுதியில் இருந்து வடமேற்கே கடற்கரையோர பகுதியில் சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

சிலி நாட்டில் பயங்கரம்….. மினிபேருந்தில் மோதிய லாரி….. 9 பேர் பலி…!!

சிலி நாட்டில் லாரி மற்றும் மினி பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 9 நபர்கள் பலியாகியுள்ளனர். சிலி நாட்டில் இருக்கும் ஓஹிகின்ஸ் என்னும் மாகாணத்தில் நேற்று பேருந்து ஒன்றில் வேளாண்  ஊழியர்கள் மேற்கு பகுதியை நோக்கி பயணித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் எதிரில் அதிவேகத்தில் வந்த ஒரு லாரி அந்த மினி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த பேருந்தில் இருந்த ஓட்டுனர் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு நபர்கள் பலத்த […]

Categories
உலக செய்திகள்

காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட தீயணைப்பு வீரர்கள்…. மீட்க போராடும் சக வீரர்கள்….!!

சிலியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சில தீயணைப்பு வீரர்கள் மாட்டிக்கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியை சக வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.  சிலி நாட்டில் இருக்கும் நுபில் என்னும் பகுதியின் குய்லோன் நகரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் ஒரு ட்ரக்கில் சென்று, தீயணைப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அதி வேகமாக பரவிய காட்டுத் தீயில் அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். எனவே, சக வீரர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டில் சமீப நாட்களாகவே காட்டுத்தீ […]

Categories
உலக செய்திகள்

“வயசு சிறுசு.. ஆனா வரலாறு பெருசு”…. ஒரு நாட்டையே கட்டி ஆளப்போகும் இளம் வயது அதிபர்….!!!!

சிலி நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக 35 வயதான கேப்ரியல் போரிக் இளம் வயது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். சிலி நாட்டில் 35 வயது நிரம்பிய இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். ஆமாங்க, சிலி நாட்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக இளம் வயது நபர் ஒருவர் அதிபராகிறார். அந்த பெருமை கேப்ரியல் போரிக்-கு கிடைத்துள்ளது. அதாவது சிலி நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கேப்ரியல் 56 சதவீத […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சர்வாதிகாரியின் மனைவி மரணம்…. தெருவில் இறங்கி பொதுமக்கள் கொண்டாட்டம்….!!!!

சிலியில் முன்னாள் அதிபர் அகஸ்டோ பினோஷெட்-ன் மனைவி உயிரிழந்ததை நூற்றுக்கணக்கானோர் இணைந்து கொண்டாடினர். 1973-ஆம் ஆண்டு நடந்த ராணுவ கிளர்ச்சியில் ஆட்சியை கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்த அகஸ்டோ பினோஷெட் என்பவர் கடந்த 2006-ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், 99 வயதைக் கொண்ட அவருடைய மனைவி Luciya Hiriart தற்போது உயிரிழந்துள்ளார். சர்வாதிகாரியான அகோஸ்டோ பினோஷெட்டின் மனைவி அவருடைய பின்னாலிருந்து இயற்றியதாக கருதப்படும் நிலையில், சாண்டியாகோ வீதிகளில் குவிந்த பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பாகுபாடு இல்லாம பரவுது…! சோதனை அடிப்படையில்…… விலங்குகளுக்கு தடுப்பூசி……!!!!

சிலி நாட்டில் உள்ள பூங்கா ஒன்றில் சோதனை அடிப்படையில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. சிலி நாட்டில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் சோதனை அடிப்படையில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் பூங்கா ஊழியர்கள் முதல் கட்டமாக பியுமா, சிறுத்தை, சிங்கம் மற்றும் ஒரங்குட்டான் குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு, விலங்குகளுக்கென மருந்து தயாரித்து வரும் Zoetis என்ற நிறுவனத்துடைய தடுப்பூசிகள் […]

Categories
உலக செய்திகள்

சிலி நாட்டில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. 5.7 ஆக ரிக்டர் அளவில் பதிவானது….!!

சிலி நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 5.7 ஆக ரிக்டர் அளவில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் இருக்கும் கோகிகோ கடற்கரையில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உருவான மையப்பகுதியில் தொடங்கி, சுமார் 48 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் லா செரீனா மற்றும் 54 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோகிம்போ, போன்ற பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், 82 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,162,626 பேர் பாதித்துள்ளனர். 7,029,470 பேர் குணமடைந்த நிலையில். 551,974 பேர் உயிரிழந்துள்ளனர். 4,581,182 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,324 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,158,932 குணமடைந்தவர்கள் : 1,392,679 இறந்தவர்கள் : 134,862 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,631,391 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,087,553 பேர் பாதித்துள்ளனர். 5,466,266 பேர் குணமடைந்த நிலையில். 501,428 பேர் உயிரிழந்துள்ளனர். 4,119,859 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,813 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,596,770 குணமடைந்தவர்கள் : 1,081,494 இறந்தவர்கள் : 128,152 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,387,124 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,903,774 பேர் பாதித்துள்ளனர். 9,903,774 பேர் குணமடைந்த நிலையில் 496,796 பேர் உயிரிழந்துள்ளனர். 4,049,825 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் பேர் 57,643 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,552,956 குணமடைந்தவர்கள் : 1,068,703 இறந்தவர்கள் : 127,640 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,356,613 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,741,842 பேர் பாதித்துள்ளனர். 5,273,312 பேர் குணமடைந்த நிலையில் 492,468 பேர் உயிரிழந்துள்ளனர். 3,976,062 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,421 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,504,588 குணமடைந்தவர்கள் : 1,052,293 இறந்தவர்கள் : 126,780 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,325,515 […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,576,70 பேர் பாதித்துள்ளனர். 4,513,309 பேர் குணமடைந்த நிலையில் 456,262 பேர் உயிரிழந்துள்ளனர். 3,607,136 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,486 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,263,651 குணமடைந்தவர்கள் : 930,994 இறந்தவர்கள் : 120,688 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,211,969 […]

Categories
உலக செய்திகள்

“ஆதாரம் இல்ல”… குணமடைந்தாலும் மீண்டும் தாக்குமா கொரோனா?… எச்சரிக்கும் WHO..!!

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா  பரவிவரும் நிலையில் சில நாடுகள் தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் அல்லது சான்றிதழ்களை கொடுத்து வருகின்றனர். அதாவது அவர்கள் பாதுகாப்பானவர்கள், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது, அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு செய்து வருகின்றனர்.  சிலி நாடு கடந்த வாரம் […]

Categories
உலக செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை… கார் மோதி உடைக்கப்பட்டதால் அதிர்ச்சி.!!

ஈஸ்டர் தீவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை ஒன்று கார் மோதி சுக்கு நூறாக உடைக்கப்பட்டு  கிடக்கும் காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிலி நாட்டின் ஈஸ்டர் தீவில் இருக்கிறது உலக புகழ்பெற்ற மோவாய் சிலைகள் (moai’ statues). இந்த சிலைகள் மனித முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அந்த தீவில் ஒரே மாதிரியான ஏராளமான கற்சிலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த சிலைகளில் ஒன்று, கார் மோதி சுக்கு […]

Categories

Tech |