சிலந்திகள் ஒன்று கூடி பல நெடுந்தொலைவிற்கு வலை பின்னிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கன மழை பெய்து வந்தது. இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்று கூடி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வலை பின்னியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிப்ஸ்லேண்ட் […]
