“சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தின் படக்குழுவினரை அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். நடிகர் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”. இத்திரைப்படத்தில் மேலும் ரித்விகா, அஞ்சு சூரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் என பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ராதன் இசையமைத்துள்ளார் மற்றும் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சேர்ந்து இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். இந்தப்படம் தியேட்டரில் ரிலீஸாகி […]
