Categories
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளே….ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது,  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 2-ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 81,000 பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும் பிப்ரவரி மாதத்தில் இதில் பயணம் […]

Categories

Tech |